Thursday 22 July 2021

இன்ஜினியரிங், டிகிரி படித்தவர்களுக்கு NCCR இல் ஆராய்ச்சியாளர் பணி

இன்ஜினியரிங், டிகிரி படித்தவர்களுக்கு NCCR இல் ஆராய்ச்சியாளர் பணி

            BE, BTech போன்ற பொறியியல் படித்தவர்களுக்கும் முதுநிலை பட்டபடிப்பு படித்தவர்களுக்கும் சென்னையில் உள்ள NCCR இல் 81 ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

20.08.2021

இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.nccr.gov.in/NRect2021/NccrFullFinal.pdf

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.nccr.gov.in/NRect2021/nrect1.htm

No comments:

Post a Comment