Saturday 17 July 2021

வர்த்தமானன் பதிப்பகத்தின் அரிய தமிழ் நூல்கள் வெளியீடு

வர்த்தமானன் பதிப்பகத்தின் அரிய தமிழ் நூல்கள் வெளியீடு

            ‘தமிழர் நாகரிகமும் தமிழ்மொழி வரலாறும்’ என்ற தலைப்பில் 16 தமிழறிஞர்களின் 21 அரிய நூல்களை வெளியிடுகிறது வர்த்தமானன் பதிப்பகம். இது குறித்த செய்தி அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது. 4200 பக்கங்களும் 10 பாகங்களும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது இந்நூல் தொகுப்பு. அத்துடன் 2800 மதிப்புள்ள இந்நூல்களை 1600 ரூபாய்க்குச் சலுகை விலையில் வழங்கவும் உள்ளது வர்த்தமானன் பதிப்பகம். இந்நூல்கள் முதுகலை தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அப்பதிப்பகம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் ஆர்வலர்கள் கையில் இருக்க வேண்டிய அரிய நூல்களை வர்த்தமானன் பதிப்பம் வெளியிடுவதால் இந்நல்வாய்ப்பைத் தமிழ் ஆர்வலர்கள் 24.07.2021 க்குள் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். முன்பதிவு செய்ய 73583 12562 என்ற வாட்ஸப் எண்ணையும் mailvarthamanan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்தலாம். இது குறித்த மேலதிக விவரங்களை அறிய அப்பதிப்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பைக் கீழே காணலாம்.


 

No comments:

Post a Comment