பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்திய கடற்படையில் சேரலாம்
            பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்திய
கடற்படையில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகிள்ளது. 350 பேரைத் தேர்வு செய்யும் இந்திய
கடற்படை பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். 
| 
   விண்ணப்பிப்பதற்கான
  கடைசி நாள்  | 
  
   23.07.2021  | 
 
இப்பணி
குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
இப்பணிக்கு
இணைய வழியில் 19.07. 2021 முதல் விண்ணப்பம் செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment