Thursday 22 July 2021

Diploma, BE, Degree படித்தவர்களுக்கு IIT, Madras இல் 100 பணி வாய்ப்புகள்

Diploma, BE, Degree படித்தவர்களுக்கு IIT, Madras இல் 100 பணி வாய்ப்புகள்

            Diploma, BE / BTech, Any Degree படித்தவர்களுக்கு சென்னையில் உள்ள ஐஐகூ இல் 100 பணி வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 24.07.2021 லிருந்து இப்பணிகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

23.08.2021

இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://recruit.iitm.ac.in/

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://recruit.iitm.ac.in/

No comments:

Post a Comment