Monday 5 July 2021

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க…

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க…

            கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இம்மாதம் ஜூலை 5 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளிகளின் பட்டியல், விண்ணப்பிக்கும் முறை அறிந்து தனியார் பள்ளிகளின் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://rte.tnschools.gov.in/home?returnUrl=%2Freg-parent

No comments:

Post a Comment