அவசர உதவிக்கான எண்கள்
கீழ்காணும் அவசர கால உதவிக்கான எண்கள்
நமக்கு எப்போதும் பயன்படக் கூடியவை. இவற்றை மனதில் பதிய வைத்திருப்பதோடு, காகிதத்தில்
எழுதி வைத்திருப்பதும் தக்க நேரத்தில் பயன்தரக் கூடியது ஆகும்.
|
காவல் துறை |
100 |
|
தீ விபத்து |
101 |
|
ஆம்புலன்ஸ் (பொது) |
102 |
|
மருத்துவ உதவி |
108 |
|
தேசிய அவசர உதவி எண் |
112 |
|
ரயில் விபத்து |
1072 |
|
சாலை விபத்து |
1073 1033 |
|
கொரோனா தொற்று பாதுகாப்பு உதவி |
1075 |
|
பேரிடர் மேலாண்மை |
1078 |
|
பெண்கள் பாதுகாப்பு |
1091 |
|
குழந்தைகள் பாதுகாப்பு |
1098 |
|
மூத்த குடிமக்கள் உதவி |
14567 |
இதனை PDF ஆகப்
பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment