Tuesday 6 July 2021

Diploma, BE / BTech படித்தவர்களுக்கு BPCL இல் 168 பணியிடங்கள்

Diploma, BE / BTech படித்தவர்களுக்கு BPCL இல் 168 பணியிடங்கள்

            டிப்ளமா, பி.இ., பி.டெக். படித்தவர்களுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரொஷன் லிமிடெட் நிறுவனத்தில் 168 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பணியிடம் கொச்சி.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்

20.07.2021

இப்பணி குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/BPCL_Notification.pdf

இப்பணிக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://boat-srp.com/

No comments:

Post a Comment