Wednesday, 7 July 2021

EER Format 2021 மாதிரிப் படிவம்

EER Format 2021 மாதிரிப் படிவம்

ஒவ்வொரு பள்ளியும் வட்டார வளமையத்துக்கு வழங்க வேண்டிய குடியிருப்புவாரியான EER Format மாதிரிப் படிவம் மற்றும் பள்ளி அளவிலான EER Format மாதிரிப் படிவங்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும். தங்கள் பள்ளியின் குடியிருப்புகளின் எண்ணிக்கையைப் பொருத்து தேவையான எண்ணிக்கையில் Habitationwise EER Format ஐ அச்செடுத்துக் கொள்ளவும். Schoolwise EER Format ஒன்று அச்செடுத்துக் கொள்ளவும்.

Habitationwise EER Format Model

 Click Here to Download

Schoolwise EER Format Model

 Click Here to Download

No comments:

Post a Comment