Friday, 16 July 2021

வயது தளர்வாணைப் படிவ மாதிரி

வயது தளர்வாணைப் படிவ மாதிரி

            முதல் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு வயது தளர்வாணைத் தேவைப்படும் பட்சத்தில் வளது தளர்வாணைக்கு விண்ணப்பிப்பதற்கான படிவ மாதிரி. இப்படிவ மாதிரியைக் குறிப்பிடப்பட்டுள்ள பின்னிணைப்புகளோடு இரு படிகளில் தயார் செய்து வட்டாரக் கல்வி அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். படிவ மாதிரியைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

No comments:

Post a Comment