IBPS Clerk பணியிடங்கள் 5830
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில்
எழுத்தராகப் பணிபுரிவதற்கான IBPS Clerk பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5830 பணியிடங்களுக்கான
இப்பணிகளுக்கு பட்டப்படிப்பு படித்த கணினி குறித்த அறிவுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான
கடைசி நாள் |
01.08.2021 |
இப்பணி
குறித்த மேலதிக விவரங்களை அறிவதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
இப்பணிக்கு
இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment