Friday 24 December 2021

இல்லம் தேடிக் கல்வி - நடனப் பாடல்

இல்லம் தேடிக் கல்வி - நடனப் பாடல்

சுட்டு விரலும் சுண்டு விரலும் சேர்ந்து கொண்டது

இரு விரலுடன் மற்ற விரல்களும் இணைந்து கொண்டது

விரல்களோடு கைகளும்தான் தாளம் போட்டது

கைகளோடு தோள்களும்தான்  சேர்ந்து கொண்டது

தோள்களோடு தலையும்தான் இணைந்து கொண்டது

(வேகமாகப் பாடுதல்)

தலையோடு இடுப்பும்தான் இணைந்து கொண்டது

இடுப்போடு கால்களும்தான் ஆடி நின்றது

(வேகமாகப் பாடுதல்)

தலையும்  தோளும் இடுப்பும் காலும்  சேர்ந்து கொண்டது

தையா த்தக்கா

தையா த்தக்கா

த்தையா த்க்கா தை

தையா த்தக்கா

தையா த்தக்கா

த்தையா த்க்கா தை

(வேகமாகப் பாடுதல்)

(பின்பு மெதுவாகப் பாடுதல்)

No comments:

Post a Comment