சிவப்பு எச்சரிக்கை என்றால் என்ன தெரியுமா?
| 
   சிவப்பு எச்சரிக்கை என்பது 24 மணி நேரத்தில்
  20 செ.மீ.க்கு மேல் கனமழை பெய்யும்.  | 
 
| 
   ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் 6 செமீ முதல்
  20 செமீ மழை வரை அதிக மழை பெய்யும்.  | 
 
| 
   மஞ்சள்
  எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செமீ வரையிலான கனமழையைக் குறிக்கிறது.  | 
 
No comments:
Post a Comment