ல / ழ / ள – நாபிறழ் பயிற்சி
ல - ழ - ள நாபிறழ் பயிற்சிக்குப் பயன்படும் சொற்றொடர்கள்
அவளை
அவலளக்கச் சொன்னேன், அவளும் அவலளக்கவில்லை. இவளை அவலளக்கச் சொன்னேன், இவளும் அவலளக்கவில்லை.
அவளும் இவளும் அவலளக்காவிட்டால், எவள் அவலளப்பாள்? |
வியாழக்கிழமை
ஆழமான குழியில் வாழைப்பழம் அழுகிக் கொழுகொழுத்து விழுவதைக் கண்ட குழந்தைகள் அழத்தொடங்கினர். |
தோவாழாக்கோட்டையிலே
மூவாழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழாயிரத்து எழுநூற்று எழுபத்தேழு வாழைப்பழம்! |
No comments:
Post a Comment