தமிழ் மெல்ல கற்போருக்கான பொருள் வேறுபாடு அறிய
வேண்டிய
சொற்கள்
தமிழ் மெல்ல
கற்போருக்கான பொருள் வேறுபாடு அறிய வேண்டிய சொற்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு :
ஒலி - சத்தம்
ஒளி - வெளிச்சம்
பள்ளி - கல்விக்கூடம்
பல்லி - உயிரினம்
காலை - பொழுது
காளை - விலங்கு
வெல்லம் - இனிப்புப்
பொருள்
வெள்ளம் - மழை
வெள்ளம்
அரிய - அரிதான
பொருள்
அறிய - அறிதல்
மரம் - தாவரம்
மறம் - வீரம்
பலம் - வலிமை
பழம் - கனி
அரம் - கருவி
அறம் - தர்மம்
அலகு - அளவீடு / உறுப்பு
அழகு - கவர்ச்சி
கழி - நீங்குதல்
கலி - மிகையான
களி - உண்பண்டம்
பலி - தியாகம்
பழி - பாவம்
வலி - வேதனை
வழி - பாதை
வளி - காற்று
விழி - கண்விழி
விளி - அழைத்தல்
வேலை - உழைப்பு
வேளை - பொழுது
தோல் - உடலின் மேற்பகுதி
தோள் - தோள்பட்டை
பனி - மார்கழி மாதத்துப் பனி
பணி - வேலை
*****
No comments:
Post a Comment