தமிழ் மெல்ல கற்போருக்கான சொல்லி & எழுதிப் பழகுதல்
பயிற்சி
தமிழ் மெல்ல
கற்போருக்கான சொல்லி மற்றும் எழுதிப் பழகுதலுக்கான முழக்கங்கள் அடங்கிய பயிற்சித் தொகுப்பு
:
துணிப்பை என்பது எளிதானது!
தூர எறிந்தால் உரமானது!
நெகிழி என்பது அழகானது!
வீசி எறிந்தால் விஷமானது!
*
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் முயற்சி!
துணிந்தவர் தோற்பதில்லை!
தயங்கியவர் வென்றதில்லை!
*
யாதும் ஊரே யாவரும் கேளிர்
*
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!
*
தமிழுக்கு அமுதென்று பேர்!
– இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
*
செந்தமிழ் நாடெனும் போதினிலே
– இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே!
*
மரம் வளர்ப்போம்!
மழை பெறுவோம்!
*
விண்ணின் மழைத்துளி!
மண்ணின் உயிர்த்துளி!
*
தலைக்கவசம் உயிர்க்கவசம்!
*
புகை நமக்குப் பகை!
குடி குடியைக் கெடுக்கும்!
*****
No comments:
Post a Comment