Monday, 4 September 2023

நம்பர் 1 பணக்காரருக்கான பண அளவு தெரியுமா?

நம்பர் 1 பணக்காரருக்கான பண அளவு தெரியுமா?

உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தால் நீங்கள் அந்த நாட்டின் நம்பர் 1 பணக்காரர் வரிசையில் வருவீர்கள் தெரியுமா?

நீங்கள் மொரோக்காவில் இருந்தால் 102 கோடி இருந்தால் நீங்கள் நம்பர் 1 பணக்காரர்.

நீங்கள் சுவிட்சர்லாந்தில் இருந்தால் 54.3 கோடி இருந்தால் நீங்கள் நம்பர் 1 பணக்காரர்.

நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் 45.3 கோடி இருந்தால் நீங்கள் நம்பர் 1 பணக்காரர்.

நீங்கள் சிங்கப்பூரில் இருந்தால் 28.8 கோடி இருந்தால் நீங்கள் நம்பர் 1 பணக்காரர்.

நீங்கள் அரபு எமிரைட்டில் இருந்தால் 13.1 கோடி இருந்தால் நீங்கள் நம்பர் 1 பணக்காரர்.

நீங்கள் பிரேசிலில் இருந்தால் 3.5 கோடி இருந்தால் நீங்கள் நம்பர் 1 பணக்காரர்.

நீங்கள் இந்தியாவில் இருந்தால் 1.4 கோடி இருந்தால் நீங்கள் நம்பர் 1 பணக்காரர்.

இந்த நம்பர் 1 பணக்காரருக்கான பண அளவு குறித்த விவரத்தை நைட் பிராங்க் என்ற நிறுவனம் தந்துள்ளது.

ஒவ்வொரு நாட்டின் நம்பர் 1 பணக்காரர்களின் முதலீடு பொதுவாக எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நம்பர் 1 பணக்காரர்கள் தங்கள் சொத்து மதிப்பில் 25 சதவீதத்தை பங்குகளில் முதலீடு செய்துள்ளார்கள். 21 சதவீதம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருக்கிறார்கள். 17 சதவீதம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளார்கள். தங்கத்தில் 3 சதவீதமும் கிரிப்டோவில் 2 சதவீதமும் முதலீடு செய்திருக்கிறார்கள்.

இனி உங்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் நம்பர் 1 பணக்காரர் என்று சொல்லப்படுபவரின் பண அளவு தெரிந்து விட்டது அல்லவா!

இத்தகவல்கள் / விவரங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு / விவரங்களோடு இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment