4 & 5 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ ‘எண்ணும் எழுத்தும்’ வினாத்தாள்கள்
- 2023
நான்காம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு முதல் பருவத்திற்கான
எண்ணும் எழுத்தும் வினாத்தாள்களை ஒரு பக்கத்திற்கு
ஒரு பக்கம் என்ற அளவில் நான்காம் வகுப்பிற்கு 35 பக்க எண்ணிக்கையிலும், ஐந்தாம்
வகுப்பிற்கு 36 பக்க எண்ணிக்கையிலும் அல்லது ஒரு
பக்கத்திற்கு இரு பக்கங்கள் என்ற அளவில் நான்காம் வகுப்பிற்கு 18 பக்க எண்ணிக்கையிலும்,
ஐந்தாம் வகுப்பிற்கு 18 பக்க எண்ணிக்கையிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம்
செய்து கொள்ள கீழே உள்ள தேவையான இணைப்புகளைச் சொடுக்கவும்.
நான்காம் வகுப்பிற்கான வினாத்தாள் (35 பக்கங்கள்) பெற…
நான்காம் வகுப்பிற்கான வினாத்தாள் (18 பக்கங்கள்) பெற…
ஐந்தாம் வகுப்பிற்கான வினாத்தாள் (36 பக்கங்கள்) பெற…
ஐந்தாம் வகுப்பிற்கான வினாத்தாள் (18 பக்கங்கள்) பெற…
*****
No comments:
Post a Comment