Wednesday 6 September 2023

GATE பழைய வினாத்தாள்களைப் பெற…

GATE பழைய வினாத்தாள்களைப் பெற…

பொறியியல் பட்டதாரிகள் எழுதும் GATE (Graduate Aptitude Test in Engineering) தேர்வுக்குப் பயிற்சி பெறுவதற்கான பழைய வினாத்தாள்களை இணையதளம் மூலம் பெற இயலும். தேவையான ஆண்டைத் தேர்வு செய்து தங்களுக்குத் தேவையான பாடப்பிரிவைத் தேர்வு செய்தால் பழைய வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். பழைய வினாத்தாள்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://gate.iitkgp.ac.in/old_question_papers.html

*****

No comments:

Post a Comment