Tuesday 5 September 2023

GATE தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

GATE தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

பொறியியல் பட்டதாரிகள் GATE (Graduate Aptitude Test in Engineering) தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 30, 2023 முதல் செப்டம்பர் 29, 2023 வரை இணையவழியில் விண்ணப்பிக்கவும் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://gate2024.iisc.ac.in/

*****

No comments:

Post a Comment