கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு இணையதளம்
கொரோன தடுப்பூசிக்கான
முன்பதிவைச் செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள இணையதள இணைப்பைச் சொடுக்கிப் Search
by Pin என்பதில் தங்கள் பகுதியின் அஞ்சல் குறியீட்டு எண்ணை (Postal Pin Code) உள்ளீடு
செய்து
|
Age 18+ |
|
Age 45+ |
|
Covishield |
|
Covaxin |
|
Sputnik V |
|
Free |
|
Paid |
என்பதில் தேவையானவற்றைத் தேர்வு செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
தடுப்பூசிக்கான முன்பதிவு செய்யும் இணையதளத்திற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment