Thursday 13 May 2021

தமிழ்நாடு சட்டப்பல்கலைக்கழகத்தில் Ph.D. செய்ய விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சட்டப்பல்கலைக்கழகத்தில் Ph.D. செய்ய விண்ணப்பிக்கலாம்

            2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்கான Ph.D. செய்வதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு சட்டப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 130 இடங்களுக்கான Ph.D. படிப்புக்கு மே மாதம் 31க்குள் விண்ணப்பிக்கலாம். ஜூன் 19 ஆம் தேதியன்று நுழைவுத்தேர்வு நடைபெறும். மேலதிக விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://tndalu.ac.in/

No comments:

Post a Comment