Saturday 1 May 2021

10th, +2 முடித்தவர்கள் கடற்படை மாலுமியாக விண்ணப்பிக்கலாம்

10th, +2 முடித்தவர்கள் கடற்படை மாலுமியாக விண்ணப்பிக்கலாம்

            பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இந்திய கடற்படையில் மாலுமியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் February 2001 லிருந்து July 2004 க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். Artificer Apprentice (AA), Senior Secondary Recruit (SSR) ஆகிய இம்மாலுமி பணிகளுக்கு விண்ணப்பித்து பயிற்சியை நிறைவு செய்பவர்கள் ரூ. 21,700/- லிருந்து ரூ. 69,100/- வரையுள்ள ஊதிய வரம்புக்குள் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பதிவுக்கான கடைசி நாள்

05.05.2021

இது குறித்த மேலதிக விவரங்களைப் பெறவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.joinindiannavy.gov.in/en

AA க்கான Written Examination Syllabus ஐப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.joinindiannavy.gov.in/files/syllabus/syallabus_AA_SSR.pdf

AA க்கான Sample Question Papers ஐப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

http://www.joinindiannavy.gov.in/files/files/AA.pdf

SSR க்கான Written Examination Syllabus ஐப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.joinindiannavy.gov.in/files/syllabus/syallabus_AA_SSR.pdf

SSR க்கான Sample Question Papers ஐப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

http://www.joinindiannavy.gov.in/files/files/SSR.pdf

No comments:

Post a Comment