ESR திருத்தப் படிவம்
மின்னணு முறையில்
பராமரிக்கப்படும் E-Service Register எனப்படும் ESR இல் அடங்கியுள்ள விவரங்கள் தற்போது
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் PDF ஆகச் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மூலமாக வழங்கப்பட்டு
வருகின்றன. அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அல்லது விடுபட்ட பதிவுகள் இருப்பின்
அது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு நிரப்பிக் கொடுக்க வேண்டிய படிவத்தைப்
பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment