Thursday 15 April 2021

பட்டதாரிகள் Bank of Baroda வில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

பட்டதாரிகள் Bank of Baroda வில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

            இளநிலை பட்டப்படிப்பை முடித்த முடித்தவர்கள் இந்திய அரசின் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் பல்வேறு வகையான 517 மேலாளர் பணியிடங்களுக்கு இணைய வழியில் (Online) விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதிவு தொடங்கும் நாள்

09.04.2021

விண்ணப்பதிவுக்கான கடைசி நாள்

29.04.2021

இது குறித்த மேலதிக விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/WMS-Detailed-Advertisement-FINAL09-04-2021.pdf

இணைய வழியில் (Online) விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://easiest.bobinside.com:8443/recruitment-wealthmanagement/

No comments:

Post a Comment