Saturday 10 April 2021

CLAT தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

CLAT தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

            சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய அளவிலான பொதுத் தேர்வான CLAT (Common Law Admission Test) க்கு ஏப்ரல் 30, 2021 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலதிக விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://consortiumofnlus.ac.in/

No comments:

Post a Comment