Saturday 3 April 2021

NBCC இல் பல்வேறு பணி வாய்ப்புகள்

NBCC இல் பல்வேறு பணி வாய்ப்புகள்

            இந்திய அரசின் நவரத்னா தகுதி பெற்ற நிறுவனமான NBDC இல் பல்வேறு வகை மேலாளர், அலுவலக உதவியாளர், ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்

31.03.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்

30.04.2021

மேலதிக விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://nbccindia.com/webEnglish/jobs

No comments:

Post a Comment