Tuesday 6 April 2021

பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பணி

பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பணி

            பழங்குடியின அமைச்சகத்தின் கட்டுபாட்டில் இயங்கும் உண்டு உறைவிட பள்ளிகளில் பணி புரிவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 17 மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என 3479 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணைய வழியில் 30.04.2021 க்குள் விண்ணப்பிக்கவும், மேலதிக விவரங்களை அறியவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://recruitment.nta.nic.in/WebinfoEMRSRecruitment/Page/Page?PageId=5

No comments:

Post a Comment