Saturday, 3 April 2021

தமிழ்ச் சுவடியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்ச் சுவடியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

            உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ. 3,000/- உதவித் தொகையுடன் ஓராண்டு தமிழ்ச் சுவடியியல் – பதிப்பியல் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இப்படிப்பு குறித்த விவரங்கள் வருமாறு,

விண்ணப்பிக்க வயது வரம்பு

இல்லை

கல்வித்தகுதி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பக் கட்டணம்

ரூ. 2,000/- க்கான வரைவோலை

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பம் தபால் மூலமாகவோ,

நேரிலோ அளிக்கப்பட வேண்டும்

விண்ணப்பிக்கும் முகவரி

இயக்குநர்,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

இரண்டாம் முதன்மைச் சாலை,

மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,

தரமணி,

சென்னை – 600 113

தொலைபேசி

044-22542992

விண்ணப்பிக்க கடைசி நாள்

16.04.2021

விண்ணப்பித்தோருக்கான

தகுதித் தேர்வு

(எழுத்துத் தேர்வு)

நடைபெறும் நாள்

19.04.2021

மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவும் கீழே உள்ள முகவரியைச் சொடுக்கவும்.

 http://www.ulakaththamizh.in/uploads/stickynotes/pdf/Suvadiyal_Application.pdf

No comments:

Post a Comment