Sunday 11 April 2021

விமானப்படையில் 1515 பணியிடங்களில்சேர விண்ணப்பிக்கலாம்

விமானப்படையில் 1515 பணியிடங்களில்சேர விண்ணப்பிக்கலாம்

            எம்.டி.எஸ்., ஹவுஸ் கீப்பிங், மெஸ் ஸ்டாப், குக், ஸ்டோர் சூப்பரிடென்ட், சிவிலியன், மெக்கானிக், பயர்மேன், ஸ்டெனோ, கார்பெண்டர், பெயிண்டர் உள்ளிட்ட 1515 பணியிடங்களுக்கு 18 – 25 வயதுள்ளவர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலமாகத் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

02.05.2021

இது குறித்த மேலதிக விவரங்களுக்கம் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_20_2021b.pdf

No comments:

Post a Comment