Thursday 1 April 2021

நாளாந்தா பல்கலைக்கழகத்தில் படிக்க விண்ணப்பிக்கலாம்

நாளாந்தா பல்கலைக்கழகத்தில் படிக்க விண்ணப்பிக்கலாம்

            வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாந்தாவில் இயங்கி வரும் நாளாந்தா பல்கலைக்கழகத்தில் Budhist Studies, Philosophy and Comparative Religion, Historical Studies ஆகிய படிப்புகளில் எம். ஏ., மற்றும் பி.ஹெச்.டி. படிக்க விண்ணப்பிக்கலாம். இப்படிப்புகளில் சேர படிப்பிற்கேற்ப கல்வித் தகுதியும், ஆங்கில மொழிப் புலமையும் கருத்தில் கொள்ளப்படும். இந்திய மாணவர்களோடு வெளிநாட்டு மாணவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://nalandauniv.edu.in/admissions/

No comments:

Post a Comment