Thursday 8 April 2021

UPSC – Engineering Services Recruitment – 2021

UPSC – Engineering Services Recruitment – 2021

            UPSC – ESE தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்தியா முழுவதும் உள்ள 215 பணியிடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வுக்கான பணியானது மத்திய அரசுப் பணியாகும்.

விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்

07.04.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்

27.04.2021

தேர்வு நடைபெறும் நாள்

18.06.2021

இத்தேர்வு குறித்த மேலதிக விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://upsconline.nic.in/download1.php?type=ne&file=ENGG2021-E.pdf

இத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகள் குறித்து அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://govtjobsdrive.in/upsc-engineering-services-syllabus-2018-2/

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://upsconline.nic.in/mainmenu2.php

No comments:

Post a Comment