Tuesday 6 April 2021

வேளாண் துறையில் வேலைவாய்ப்பு

வேளாண் துறையில் வேலைவாய்ப்பு

            வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (ASRB) மூலம் தேசிய தகுதித் தேர்வு, வேளாண் ஆராய்ச்சி சேவை, மூத்த தொழில்நுட்ப அலுவலர் போன்ற பதவிகளில் உள்ள 287 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் 25.04.2021 க்குள் விண்ணப்பிக்கவும் மேலதிக விவரங்களை அறியவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://online.cbexams.com/asrbnetarsstot62021reg/

No comments:

Post a Comment