Tuesday 13 April 2021

BE, MBA பட்டதாரிகள் SBI இல் மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

BE, MBA பட்டதாரிகள் SBI இல் மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

            பொறியியல் மற்றும் முதுநிலை மேலாண்மை படிப்புகளான B.E., M.B.A. படித்தவர்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு மேலாளர் (Manager) பணியிடங்களுக்கு இணைய வழியில் (Online) விண்ணப்பக்கலாம்.

விண்ணப்பதிவு தொடங்கும் நாள்

13.04.2021

விண்ணப்பதிவுக்கான கடைசி நாள்

03.05.2021

மேலதிக விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

https://www.sbi.co.in/webfiles/uploads/files_2122/12042021_Det%20Ad%20(Eng)%20-%206%20Posts.pdf

இணைய வழி விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

 https://www.sbi.co.in/web/careers/current-openings

 

No comments:

Post a Comment