Wednesday 14 April 2021

10th, ITI, +2, பட்டதாரிகள் கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

10th, ITI, +2, பட்டதாரிகள் கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

            பத்தாம் வகுப்பு படித்தவர்கள், ITI படித்தவர்கள், +2 முடித்தவர்கள், டிப்ளமா முடித்தவர்கள், பட்டதாரிகள் ஆகிய அனைவருக்குமான பல்வேறு வகையிலான 377 காலிப் பணியிடங்களை கல்பாக்கத்தில் இயங்கி வரும் அணுமின் நிலையம் (Indira Gandhi Centre for Atomic Research - IGCAR) அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு இணைய வழியில் (Online) விண்ணப்பக்கலாம்.

விண்ணப்பதிவு தொடங்கும் நாள்

15.04.2021

விண்ணப்பதிவுக்கான கடைசி நாள்

14.05.2021

மேலதிக விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

 http://www.igcar.gov.in/recruitment/Advt02_2021.pdf

இணைய வழி விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

 https://i-register.in/igcarcertin/Home.html

No comments:

Post a Comment