SC Girls Scholarship பயன்பாட்டுப் படிவம்
வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு வழங்க வேண்டிய
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான கல்வி உதவித்தொகை
வழங்கிய பயன்பாட்டுப் பட்டியலுக்கான படிவங்கள் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு
வரை பயிலும் மாணவியருக்குத் தனிப்படிவமாகவும், ஆறாம் வகுப்பு பயிலும் மாணவியருக்குத்
தனிப்படிவமாகவும், ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவியருக்குத் தனிப்படிவமாகவும்
வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படிவத்திலும் ஐந்து மாணவியரின் விவரங்களைப் பதிவு செய்யும்
வகையில் படிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவியரின் எண்ணிக்கைக்கேற்ப
தேவையான எண்ணிக்கையில் படிவங்களை அச்சிட்டுக் கொள்ளலாம்.
மூன்றாம் வகுப்பு
முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவியர் பட்டியலுக்கான படிவத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
ஆறாம் வகுப்புப்
பயிலும் மாணவியர் பட்டியலுக்கான படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
ஏழாம் வகுப்பு
மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவியர் பட்டியலுக்கான படிவத்தைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment