Friday 9 April 2021

இஸ்ரோவில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

இஸ்ரோவில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

      இஸ்ரோவில் காலியாக உள்ள 24 அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மினிஸ்ட்ரேட்டிவ் பணியிடங்களுக்கு பி.காம் / எம்.காம் படித்தவர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

21.04.2021

மேலதிக விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.isro.gov.in/careers

No comments:

Post a Comment