Monday 12 April 2021

அரசு கணினிச் சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு கணினிச் சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

            அரசு கணினிச் சான்றிதழ் தேர்வுக்குப் பத்தாம் வகுப்புத் தேர்ச்சியும், தட்டச்சு இளநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசுத் துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு அரசு கணினிச் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். இத்தேர்வைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்துகிறது. இவ்வாண்டுக்கான தேர்வுக்கு ஏப்ரல் 12, 2021 முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் ரூ. 530/- ஆகும்.

விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்

12.04.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்

26.04.2021

மேலும் இது குறித்த விவரங்களை அறியவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://tndtegteonline.in/coa/

No comments:

Post a Comment