கட்டுரைப் போட்டிக்கான தாளமைப்பு
பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக
ஆறாம்வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘எனதுகனவுப் பள்ளி’ மற்றும் ‘எனது கனவு நூலகம்’ எனும் தலைப்புகளில்
நடத்த வேண்டிய கட்டுரைப் போட்டிக்கான தாளமைப்புக்குத் தொடர்புடைய தலைப்புகளின் கீழிருக்கும்
இணைப்பைச் சொடுக்கி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப A4 அளவிலான காகிதத்தில் தேவையான படிகள்
அச்செடுத்து வழங்கலாம். கட்டுரையைச் செம்மையாகவும் திருத்தமாகவும் எழுத இத்தாளமைப்பு
உதவும்.
‘எனது கனவுப் பள்ளி’ கட்டுரைக்கான தாளமைப்பைப்
பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
‘எனது கனவு நூலகம்’ கட்டுரைக்கான தாளமைப்பைப்
பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment