ஜிப்மரில் மருத்துவ உயராய்வுப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
            பாண்டிச்சேரியில்
அமைந்துள்ள ஜவஹர்லால் இன்ஸ்டிட்யூட் ஆப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் (ஜிப்மர்) இல் பி.டி.சி.சி. மற்றும்
பி.டி.எப். ஆகிய மருத்துவ உயராய்வுப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
| 
   விண்ணப்பிக்க
  கடைசி நாள்  | 
  
   20.04.2021  | 
 
| 
   நுழைவுத் தேர்வு
  நடைபெறும் நாள்  | 
  
   16.05.2021  | 
 
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
http://jipmer.edu.in/announcement/jipmer-pdfpdcc-july-2021-session

No comments:
Post a Comment