ஆதார் எண்ணும் பான் எண்ணும் இணைந்து விட்டதை உறுதி செய்து கொள்ள…
            ஆதார் எண்ணும்
பான் எண்ணும் இணைந்து விட்டதை வெகு சுலபமாக நீங்களே உறுதி செய்து கொள்ள இணைப்பில் உள்ள வருமான
வரியின் இணையதள முகவரிக்குச் சென்று தோன்றும் திரையில் 
Ø முதலில் பான் எண்ணை பான் அட்டையில் உள்ளது படி தட்டச்சு
செய்து, 
Ø அடுத்ததாக ஆதார் எண்ணைத் தட்டச்சு செய்து, 
Ø View Link Aadhaar Status என்பதைச் சொடுக்கினால்
தங்கள் ஆதார் எண்ணும் பான் எண்ணும் இணைக்கப்பட்டுள்ளதா
என்ற விவரம் தங்களுக்குத் தெரிந்து விடும். இதற்கான இணைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.

No comments:
Post a Comment