Monday 15 March 2021

CPRI இல் பல்வேறு பணியிட வாய்ப்புகள்

CPRI இல் பல்வேறு பணியிட வாய்ப்புகள்

            பங்களூருவில் அமைந்துள்ள CPRI எனப்படும் Central Power Research Institute இல் Engineering Assistant, Technician, Assistant, Stenographer, MTS உள்ளிட்ட 25 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விண்ணப்பிக்க துவங்கும் நாள்

15.03.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்

05.04.2021

மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://cpri.in/index.php?option=com_content&view=article&id=538

No comments:

Post a Comment