டெல்லி DSSB இல் 1809 பணி வாய்ப்புகள்
            டெல்லி சார்நிலை
சேவைகள், தேர்வு வாரியம் (DSSB) இல் ஆய்வக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், பொறியாளர்,
மருந்தாளுனர், ஆசிரியர், உதவியாளர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட 1809 பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு,
பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு என பல படிப்புகளுக்கும் ஏற்ற பணியிடங்கள் எழுத்துத்
தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கிறது. 
| 
   விண்ணப்பிக்க
  கடைசி நாள்  | 
  
   14.04.2021  | 
 
இது குறித்த மேலதிக விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment