இராணுவத்தில் B.Sc. நர்சிங் படிக்க பெண்களுக்கு
220 இடங்கள்
            இந்திய ராணுவத்தில்
பி.எஸ்.ஸி. நர்சிங் படிக்க 220 இடங்களுக்குப் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 
| 
   வயது வரம்பு  | 
  
   01.10.1996
  லிருந்து 30.09.2004 க்குள் பிறந்திருக்க வேண்டும்  | 
 
| 
   தேர்வு முறை  | 
  
   ஆன்லைன் தேர்வு
  – நேர்முகத் தேர்வு – உடல் தகுதித் தேர்வு  | 
 
| 
   விண்ணப்ப கட்டணம்  | 
  
   ரூ. 750/- ஆன்லைன் முறையில் கட்ட வேண்டும்  | 
 
| 
   விண்ணப்பிக்கும்
  முறை  | 
  
   ஆன்லைன் முறை  | 
 
| 
   விண்ணப்பிக்க
  கடைசி நாள்  | 
  
   10.03.2021  | 
 
மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைய இணைப்பைச்
சொடுக்கவும்.

No comments:
Post a Comment