Tuesday 9 March 2021

உங்கள் வாக்குச்சாவடியின் இறுதி வாக்காளர் பட்டியலைப் பெற …

உங்கள் வாக்குச்சாவடியின் இறுதி வாக்காளர் பட்டியலைப் பெற …

            தமிழ்நாடு தேர்தல் ஆணை இணையதளத்தின் மூலமாக தற்போது தங்கள் வாக்குச்சாவடியின் இறுதி வாக்காளர் பட்டியலை PDF ஆகப் பெற இயலும். இதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கித் தோன்றும் தளத்தில் தங்களது மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதியின் பெயரை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால் தங்கள் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வரும் அனைத்து வாக்குச்சாவடிகளின் பெயர்ப் பட்டியல் திரையில் தோன்றும். அதில் தங்களது வாக்குச்சாவடி எதுவோ அதைத் தேர்ந்தெடுத்துச் சொடுக்கினால் தங்களது வாக்குச்சாவடிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் PDF ஆகப் பதிவிறக்கம் ஆகி விடும். அதற்கான இணைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.elections.tn.gov.in/Rollpdf/SSR2021_20012021.aspx

No comments:

Post a Comment