தபால் வாக்குச்சீட்டுப் பெற செய்ய வேண்டியவை
            தேர்தல் பணியில்
ஈடுபடும் தேர்தல் அலுவலர்கள் தங்களுக்கான தபால் வாக்கினைப் பெற தங்களது தேர்தல் பணி
நியமன ஆணையின் நகல், வாக்காளர் அடையாள அட்டையின் நகல் இவற்றை படிவம் – 12 உடன் இணைத்து
படிவம் – 12 ஐ உரிய வகையில் நிரப்பிக் கையொப்பமிட்டுத் தர வேண்டும். அதாவது தபால் வாக்குச்சீட்டைப்
பெற இணைத்துத் தர வேண்டியவை,
| 
   1.  | 
  
   படிவம் –
  12  | 
 
| 
   2.  | 
  
   தேர்தல் பணியின்
  ஆணை நகல்  | 
 
| 
   3.  | 
  
   வாக்காளர் அடையாள
  அட்டை நகல்  | 
 
படிவம் – 12 ஐப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment