மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்
            மெட்ராஸ்
உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பணிகளுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 
| 
   பணியிடம்  | 
  
   காலியிடங்கள்  | 
 
| 
   சோப்தார்   | 
  
   40  | 
 
| 
   அலுவலக உதவியாளர்  | 
  
   310  | 
 
| 
   சமையல்காரர்  | 
  
   1  | 
 
| 
   வாட்டர்மேன்  | 
  
   1  | 
 
| 
   ரூம் பாய்  | 
  
   4  | 
 
| 
   காவலாளி  | 
  
   3  | 
 
| 
   புத்தக மீட்டமைப்பாளர்  | 
  
   2  | 
 
| 
   நூலக உதவியாளர்  | 
  
   6  | 
 
மேற்கண்ட பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி
நாள் 21.04.2021 ஆகும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.

No comments:
Post a Comment