Monday 15 March 2021

தேர்தல் பணி அலுவலுக்கான சுய மதிப்பீட்டுப் பயிற்சித் தாள்

தேர்தல் பணி அலுவலுக்கான சுய மதிப்பீட்டுப் பயிற்சித் தாள்

            2011 சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணி குறித்த 20 வினாக்களுக்கு விடையளிப்பதன் மூலம் தேர்தல் பணிக்கான விவரங்களை அறிந்து கொள்ளலாம். தங்கள் பெயரைப் பதிவு செய்து தொடர்ந்து வரும் 20 வினாக்களுக்கு சரியான விடைகளைத் தேர்ந்து சொடுக்கி முடிவில் Submit கொடுத்து View Score ஐச் சொடுக்கினால் தாங்கள் பெற்ற மதிப்பெண்களோடு சரியான விடைகளையும் தெரிந்து கொள்ளலாம். சுயமதிப்பீட்டுப் பயிற்சித்தாளில் பயிற்சி செய்து பார்க்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Evaluate

No comments:

Post a Comment