Thursday 11 March 2021

Central Warhousing Corporation இல் பணி

Central Warhousing Corporation இல்  பணி

            Central Warhousing Corporation (மத்திய சேமிப்புக் கழகம்) இல் மேனேஜர், இன்ஜினியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு மூலமாக நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

            The Group General Manager (Personnel),

            Central Warehousing Corporation,

            Warehousing Bhawan,

            4/1, Siri Institutional Area,

            August Cranti Marg, Hauz Khas,

            New Delhi -  110 016

விண்ணப்பக் கட்டணம்

ரூ. 800/-

எஸ்.ஸி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 200/-

விண்ணப்பிக்க கடைசி நாள்

25.03.2021

மேலும் இது குறித்த விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://cewacor.nic.in/Docs/DETAILEDADV2021.pdf

No comments:

Post a Comment