Friday 5 March 2021

NMDC இல் Junior Officer Trainee பணியிடங்கள்

NMDC இல் Junior Officer Trainee பணியிடங்கள்

            NMDC இல் பின்வரும் Junior Officer Trainee பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி வகை

காலியிடங்கள்

Junior Officer (Mining) Trainee

28

Junior Officer (Mechanical) Trainee

17

Junior Officer (Electrical) Trainee

13

Junior Officer (Civil) Trainee

5

மேற்கண்ட பணியிடங்களுக்கு 03.03.2021 லிருந்து 23.03.2021 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://nmdcjo.formflix.com/

No comments:

Post a Comment