SIPPO இல் தொழில் தொடங்க இலவச பயிற்சி
சிறுதொழில்
மேம்பாட்டு நிறுவனமான (SIPPO) சார்பாக வேளாண் சார்ந்த தொழில் துவங்க 45 நாள் இலவச பயிற்சி
வழங்கப்படுகிறது. இலவசப் பயிற்சி வழங்கப்படும் தொழில் வாய்ப்புகளாவன,
|
காளான் வளர்ப்பு பால் பண்ணை அங்கக வேளாண்மை கோழிப் பண்ணை மீன் வளர்த்தல் தேனீ வளர்ப்பு |
பழங்கள் பராமரிப்பு,
பதப்படுத்துதல் காய்கறி வளர்ப்பு,
பதப்படுத்துதல் வேளாண் இடுபொருள்
தயாரித்தல் ஆடு வளர்ப்பு வேளாண் சேவை
மையம் பராமரிப்பும்
கிடங்கில் சேமித்தலும் |
இப்பயிற்சிக்காக சமர்ப்பிக்க
வேண்டிய ஆவணங்கள் (நகல்கள் மட்டும்)
|
ஆதார் அட்டையின்
நகல் வங்கிக் கணக்கு
புத்தகத்தின் முதல் பக்க நகல் கல்வித் தகுதிச்
சான்றிதழ் நகல் மதிப்பெண் பட்டியல்
நகல் பனிரெண்டாம்
வகுப்பு மதிப்பெண் பட்டியலின் நகல் பாஸ்போர்ட்
அளவுள்ள புகைப்படம் - 2 |
பயிற்சியின் போது உணவு, தங்குமிடம் ஆகியன இலவசமாக வழங்கப்படும்.
இதற்கான வயது வரம்பு 18 லிருந்து 60 ஆகும். மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைய
இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment